நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு கார்ட்டூன் வரைந்ததற்கே உலக நாடுகளை புரட்டிப்போடும் அளவுக்கு போராட்டத்தில் குதித்தது முஸ்லிம் சமுதாயம்.
தங்களின் உயிரை விட மேலான உத்தமத் தூதரை காமுகராக, தீவிரவாதியாக, ஓரினச்சேர்க்கையாளராக சித்தரித்து படமெடுத்தால் சும்மா விடுமா முஸ்லிம் சமுதாயம்.
உலகத்திற்கு ஒழுக்கத்தைக் கற்றுக் கொடுக்க வந்த மாமனிதரை, ஒழுக்க மாமேதையை ஒழுக்கமில்லாதவர் என்று சொல்லி இழிவுபடுத்தினால் முஸ்லிம்கள் சும்மா விடுவார்களா என்ன?
இந்த செய்திகளை கேள்விப்பட்ட மாத்திரத்திலேயே உலக நாடுகளிலுள்ள முஸ்லிம்கள் கொந்தளித்துப் போயினர்.
தனது தாயை விடவும், தனது தந்தையை விடவும், இந்த உலக மக்கள் அனைவரை விடவும் தனது உயிரை விடவும் மேலாக நபிகளாரை நேசிக்கும் சமுதாயமல்லவா இந்த இஸ்லாமிய சமுதாயம்?. இந்த சமுதாயத்தின் கொந்தளிப்பை, உணர்ச்சிப் பிளம்புகளை இதோ பாருங்கள்.
ஜோர்டான், ஜெரூசலம், பஹ்ரைன், எகிப்து, எத்தியோபியா, ஈரான், ஈராக், கென்யா, குவைத், லெபனான், லண்டன், மாலத்தீவு, பாலஸ்தீன், கத்தர், சிரியா, துருக்கி, ஏமன், லிபியா, பங்களாதேஷ், பாகிஸ்தான், ஆஃப்கானிஸ்தான், மலேசியா, இந்தோனேசியா, மொராக்கோ, சூடான், ஆஸ்திரேலியா, துனிஷா, இந்தியா ஆகிய நாடுகளில் நடத்தப்பட்ட போராட்ட புகைப்படங்கள் மட்டும் நமக்கு கிடைத்துள்ளன. உலகமே பற்றி எரிந்து கொண்டுள்ளது.
யூத விஷமிக்கும், கேடுகெட்ட பாதிரிக்கும், மானங்கெட்ட அமெரிக்காவுக்கும் எதிராக உலகநாடுகள் முழுவதும் நடத்தப்பட்ட போராட்டங்களின் ஒரு சில காட்சிகள் :
No comments:
Post a Comment